Aarilirunthu Arubathu Varai | Rajinikanth | Cho | Sangeetha | 1979 | Tamil Super Hit Movie ….
Contact us to Add Your Business
Aarilirunthu Arubathu Varai | Rajinikanth | Cho | Sangeetha | 1979 | Tamil Super Hit Movie ….
Aarilirunthu Arubathu Varai (transl. From six to sixty) is a 1979 Tamil-language drama film, directed by S. P. Muthuraman, starring Rajinikanth. The film was written and produced by Panju Arunachalam under P. A. Arts Productions. The cast also included Thilak, Cho, Thengai Seenivasan, Jayalakshmi, Sangeetha, Jaya and Mallika.
Directed by : S. P. Muthuraman
Produced by : Meena Panchu Arunachalam
Written by : Panchu Arunachalam
Starring : Rajinikanth
Cho
Sangeetha
Jaya
Jayalakshmi
Music by : Ilaiyaraaja
Cinematography : Babu
Edited by : R. Vittal,
T. K. Rajan
Production
company : P. A. Arts Productions
Release date : 14 September 1979
song list :
01 Aan Pillai Endralum : 19:45
Singers : S. P. Sailaja, Sasirekha
02 Kanmaniyae Kadhal Enbathu : 35:02
Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki
03 Vaazhkkayae Vesham : 1:46:22
Singers : Jayachandran
Iam 1st comment 👌👌👌👌👌 movie
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்…
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்…
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் ‘#பெருந்தரவு’கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்…
நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு “விருப்பத்தையோ” 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
. ௧) https://www.internetworldstats.com/stats7.htm
. ௨) https://www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
. ௩) https://en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
. ௪) http://www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
. ௫) https://speakt.com/top-10-languages-used-internet/
.
திறன்பேசில் எழுதிட:-
.௧) https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
.௨) https://play.google.com/store/apps/details?id=com.mak.tamil
௩) https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
.
கணினியில் எழுதிட:-
.௧) https://chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
.௨) https://wk.w3tamil.com/tamil99/index.html
.௩) https://download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.௪) https://www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) https://askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
…….
நன்றி.
தாசெ,
நாகர்கோவில்.———ங
Yes I change to Tamil