Login

Lost your password?
Don't have an account? Sign Up

Alexandar Movie துப்பறியும் 007னாக புரட்சி கலைஞர் நடித்த அலெக்ஸாண்டர் 4 Kயில் #vijayakanth

Contact us to Add Your Business

Starring

Vijayakanth
Sangita
Prakash Raj
Srihari
Kavita
Jeeva
Nizhalgal Ravi
Vadivukkarasi
Rajasekhar
Laxmi Rattan

Music by Karthik Raja
Cinematography Raja Rajan
Edited by B. Lenin

V. T. Vijayan
Directed by Keyaar
Produced by Meena Panchu Arunachalam
Screenplay by Keyaar
Story by Panchu Arunachalam

Click Here to Add Your Business

https://www.cinemas.live

7 comments

  1. tamilselvi sudhesinesan

    இந்த படம் நான் சென்னை அலங்கார் தியேட்டரில் தீபாவெளி அன்று பகல் 12மணி காட்சியில் வெடிவெடித்து கொண்டாடிபார்த்து ரசித்த படம் இந்த படம்தான் சென்னை அலங்கார்தியேட்டரில் 56நாட்கள்ஓடியது இதுவே கடைசிபடமாய் அமைந்தது இந்த தியேட்டரில் அதன் பிறகு நான் தீபாவெளி முடிந்து என் ஊருக்கு வந்த போது சிதம்பரம் வடுகநாதன் தியேட்டரிலூம் பார்த்தேன் இந்த படத்திற்க்கு நின்ற கூட்டம் நான் இது வரை பார்த்தது இல்லை அப்படி ஒரு கூட்டம் அதன் பிறகும் நான் கள்ளக்குறிச்சி அபிராமி தியேட்டரிலும் பார்த்து ரசித்தேன்
    இந்த படத்தில் உள்ள ஆறு சண்டைகாட்சியும் அற்புதமாய் இருக்கும் சண்டைக்காகவே நான் பல முறை ரசித்து பார்த்தபடம் கேப்டன் படத்தில் எனக்கு ரொம்ப பிடிச்ச படம் என் ரசிகர் மன்றம் கூட பெயர் பலகையில் அலைக்ஸானடர் விஜயகாந்த் ரசிகர் மன்றம் என்றுதான் இருக்கும்

  2. Karthikeyan K

    அருணாசலம் படையப்பா.. சத்ரியன் புதுமை பெண்… இந்த படங்களை அப்லோட் செய்ய முடியுமா…. 4K tamil cinema..

  3. T .vignesh waran

    நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது இந்தத் திரைப்படம் வந்ததுநான் மதுரை குரு தியேட்டர் இல் இந்த திரைப்படத்தை பார்த்தேன் படம் சூப்பர் ஹிட்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*