Login

Lost your password?
Don't have an account? Sign Up

Amaithipadai 4K இன்றைய அரசியல் சூழ்நிலையை அன்றே நகைச்சுவையுடன் சொன்ன சத்யராஜின் அமைதிப்படை

Contact us to Add Your Business

Starring Sathyaraj
Manivannan
Ranjitha
Sujatha
Kasturi
Music by Ilaiyaraaja
Cinematography D. Shankar
Camera Operator:
U. K. Senthil Kumar
Edited by P. Venkateshwara Rao
Directed by Manivannan
Produced by K. Balachandran
U. K. Senthikumar
K. N. Ilamurugan
Written by Manivannan

Click Here to Add Your Business

https://www.cinemas.live

32 comments

  1. Elakiya Raha

    இந்திய சினிமா வரலாற்றிலேயே இப்படி ஒரு அரசியல் திரைப்படம் இனி யாரும் எடுக்க முடியாது மணிவண்ணன் சார் இயக்கம் வசனம் சத்தியராஜ் நடிப்பு எப்பா செம பிரிச்சு மேய்ஞ்சுட்டாங்க

  2. Ezhilarasan E

    நாட்டுக்கு நல்ல கருத்து உள்ள படம் இன்றய அரசியல் சூழல் ஏற்ற திரைப்படம்

  3. santhosh saravanan santhosh saravanan

    இன்றைக்கு அரசியல் சூள்நிலையை அன்ரே சொன்னவர் மணிவண்னன் அவர்கள் வாழ்த்துக்கள் அன்னா

  4. Suresh Vivin

    சில கிணத்துல பத்து அடியில தண்ணி வரும் சில கிணத்துல இருபது அடியில வரும் சில கிணத்துல நூறு அடி தோண்டுனதாப்பா தண்ணி வரும்

  5. Tamil dubbed movies

    கோணவாயன் சுடலை 😏 அப்பன் கட்டுமரத்தோட 😎 சுயரூபத்தை தத்ரூபமாக படமாக்கி உள்ளார் மணிவண்ணன்..

  6. Ramarkani Balusamy

    சத்தியராஜ் மற்றும் மணிவண்ணன் இவர் இருவரும் எனக்கு மிகவும் பிடிக்கும் காரணம் இந்த மக்களின் மனநிலை அரசியல் ஆடுகளம் எல்லாவற்றையும் சரியாக சொல்லுவருகள்…மாத்திரம் ஓதுவான் கண்டுபிடித்தான் மந்திரிமாரு புடிச்சுகிட்டான் இந்த ஓரு வரி போதும் இவர்களின் திறமையை சொல்ல எனக்கு நடிப்பு உலகில் இயக்குனர் என்று மணிவண்ணன் சார் மட்டுமே பிடிக்கும்

  7. Mahenthiran Smart

    தமிழக ஒரு சில அரசியல்வாதியின் உண்மை நிலவரத்தை அழகாக சிதரித்துளார் இமயம் மணிவண்ணன் அய்யா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*