தனக்கு பின்னே தானமும் தருமமும், உனக்கான வாழ்க்கையை நீ வாழு பின் பிறருக்கு செய்.
பிறருக்காக உன் வாழ்க்கையை நீ மெழுகாக உருக்கி கொண்டால் உன்னைவிட அடிமுட்டாள் வேறுயாருமில்லை என்று மூஞ்சில் அறைந்து சொல்கிறது இந்த படம். சூப்பர்.
கைதூக்கியை கையை தட்டிவிடும் மனிதன் வாழும் உலகமிது.
வாழ்க்கையில் வரும் வருமையும் அதன் காரணமாக வரும் சூழ்நிலைகளை இதை விட எவராலும் தெளிவாக சொல்ல முடியாது!!
ஏழ்மையான மற்றும் நடுத்தர குடும்பத்தில் பிறந்த வர்களுக்கு தெரியும் ஒன்றை இழுந்தாள் மற்றொன்றை அடைய முடியும் என்று!!!
மூத்த பிள்ளைகளின் பாரம் என்றுமே குறையாது!!!
அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி!!!!
அதையும் அவர்கள் சுமை என்றும் பாரமல் சுகமாக தான் ஏற்றுக்கொள்வார்கள் .
Basic necessity …food and water is necessary for survival…but to become a songstress and a doctor etc etc…. its their desires…is it necessary to fulfill their desires?….there is a vast difference between desires and necessecities for survival…but anyway nice movie
கண்களில் கண்ணீரை வர வளைத்து விட்டார் பாலசந்திர் அவர்கள் மிக அற்புதமான திரை காவியம் இந்த படைப்புகளில் மூலம் அவர் இன்னும் நம் மனதில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்???
What great movie and super acting by all. Pramila just wonderful performance. None other than her could have acted like this. So sad. Sacrifice of women for her family. Heads of to KB
பாலசந்தர் சார் உங்கள் படங்களின்மூலமா இன்றும் எங்களிடத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டுயிருக்கிறீர்கள் ??
Dr k B no word’s
தனக்கு பின்னே தானமும் தருமமும், உனக்கான வாழ்க்கையை நீ வாழு பின் பிறருக்கு செய்.
பிறருக்காக உன் வாழ்க்கையை நீ மெழுகாக உருக்கி கொண்டால் உன்னைவிட அடிமுட்டாள் வேறுயாருமில்லை என்று மூஞ்சில் அறைந்து சொல்கிறது இந்த படம். சூப்பர்.
கைதூக்கியை கையை தட்டிவிடும் மனிதன் வாழும் உலகமிது.
டின்னை எடுத்துக் கொண்டு கடலலையில் பிரமிளா அதனை தட்டிக்கொண்டு ஓடும் காட்சி பார்ப்பவர்களின் கண்களிலிருந்து கண்ணீரை சொட்ட வைக்கும்.??
வறுமையே வாழ்க்கையை கற்றுக்கொடுக்கிறது! இன்று எல்லாரிடமும் வசதியிருக்கிறது வாழ்க்கையில்லை!
வாழ்க்கையில் வரும் வருமையும் அதன் காரணமாக வரும் சூழ்நிலைகளை இதை விட எவராலும் தெளிவாக சொல்ல முடியாது!!
ஏழ்மையான மற்றும் நடுத்தர குடும்பத்தில் பிறந்த வர்களுக்கு தெரியும் ஒன்றை இழுந்தாள் மற்றொன்றை அடைய முடியும் என்று!!!
மூத்த பிள்ளைகளின் பாரம் என்றுமே குறையாது!!!
அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி!!!!
அதையும் அவர்கள் சுமை என்றும் பாரமல் சுகமாக தான் ஏற்றுக்கொள்வார்கள் .
மூத்தவர்கள் ஒன்றும் செய்வது இல்லை,வேஸ்ட்,ஆணும் சரி,பெண்ணும் சரி வேஸ்ட்,அன்பு,பாசம்,ஈவு,இரக்கம்,நல்ல குணம்,மனது இல்லாதவர்கள்
சில விதிவிலக்குகள் இருக்கின்றன. மூத்தவர்கள் செய்யும் தவறுகளுக்கு இளையவரகள் தங்கள் வாழ்க்கையை இழக்கிறார்கள்.
எனக்கு அண்ணன்கள், அக்கா ஒன்றும் செய்ய வில்லை,சுயநலவாதிகள்,அன்பு,பாசம்,கருணை, ஈவு, இரக்கம் , நல்ல குணம், மனது எதுவும் இல்லாதவர்கள்
Middle class elder child a joker?
Kb avarkalal kamal enra kalai pokkisamum tamil naadukku kifaiththathu
?ஒன்றைஇழந்தால்தான்
மற்ரொன்றை அடையமுடியும்
இழந்ததை மறந்துவிட்டு
கிடைக்கிறவாழ்க்கையே சிறந்தது. ?
நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல திரைப்படம் பார்த்த மகிழ்ச்சி. பாலச்சந்தர் படங்கள் என்றால் தனித்துவமானது. அவருக்கே உள்ள தனி முத்திரை அது அருமை.
Basic necessity …food and water is necessary for survival…but to become a songstress and a doctor etc etc…. its their desires…is it necessary to fulfill their desires?….there is a vast difference between desires and necessecities for survival…but anyway nice movie
Yes correct
I can’t stop my tears while watching this movie Excellent k balachandran sir
Heroine yen ivalavu kevalama adikadi ‘prrrrrrrrrr’ nu sirikira madhiri
Scene a director vachirukar. Adhu avasiyama
@annapoorani m
Vegulithanamna prrrrr nu siripangala
Padam pakka theriutha avalin vegulithanatha solluthu
that “Achachooo” also irritating
It’s elizabeth Taylor smile. Ithe pola premi serial la heroine sirippanga, watch it
brahmins females have been projected as prostitute socila message in degrading a community neverthless k balachanderji a great iyukkunar
இந்த பொம்பள சிரிக்கிறது கரடி கக்கூஸ் போன மாதிரி இருக்கு.. எரிச்சலா இருக்கு
1973 this move story is excellent i enjoyed it. SUPER SUPER SUPER.
Arangetram is a very good story. A person who is sacrificing himself or herself should not expect gratitude from others. am i right?
Changes less amazing movie great director KB sir
கண்களில் கண்ணீரை வர வளைத்து விட்டார் பாலசந்திர் அவர்கள் மிக அற்புதமான திரை காவியம் இந்த படைப்புகளில் மூலம் அவர் இன்னும் நம் மனதில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்???
I cant stop tears watching this movie. Outside working ladies must need more strong to fight this world
What great movie and super acting by all. Pramila just wonderful performance. None other than her could have acted like this. So sad. Sacrifice of women for her family. Heads of to KB
What movie only KB sir do it hand’s off sir semma story ?????
Superb story line.yes characters could have been more refined.but in those days,dialogue delivery was such.hats off to KB sir
Porupilladha thaai thagapan galukku pillaigala pirandhal ipadidhan allal padanum yellam thaliyezhuthu????????
Absolutely????