Ezhai Jaathi Movie அதிரடி ஆக்சன் ஹீரோ விஜயகாந்த்,இசைஞானி இசை சாம்ராஜ்யத்தில் கலக்கிய ஏழைஜாதி 4Kயில்
Contact us to Add Your Business
Starring Vijayakanth
Jayaprada
Vijayakumar
M. N. Nambiar
Manorama
Mansoor Ali Khan
Music by Ilaiyaraaja
Cinematography Raja Rajan
Edited by G. Jayachandran
Directed by Liaquat Ali Khan
Produced by Hemalatha Ramesh
Written by Liyakath Ali Khan
Production
company
Chinnipavan Cine
ஒற்றுமையில் இந்தியனாக இரு??உணர்வில் தமிழனாக இரு✊? மொத்தத்தில் “மனிதனாக” இரு??❤️❤️
Great fd
கேப்டன் அவர்கள் எப்போதுமே ஏழைஜாதிதான்
தற்போது நடக்கும் அரசியலை மிக சரியாக சொன்ன திரைப்படம்
Padam semma super
இந்தபடம்ரீலிஸ்ஆன இரன்டவது காட்சி பார்த்தேன்..! அப்பவும் டிக்கட் புல்.! உடனே பென்கள்கவுன்டர்ல ஒரு அக்கா டிக்கட் எடுத்து குடுத்தாங்க…!
E
கேப்டன் விஜயகாந்த் எப்போவும் ஏழைகளின் தலைவர்
சூப்பர் சூப்பர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அதிரடி ஆக்சன் திரைப்படம் ???????????????
திரு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடித்த ஆனஸ்ட்ராஜ் படம் பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது அப்லோடு பண்ண முடியுமா முடிந்தால் உடனே
F hzhg.
V
இந்தப்படத்தை”டிஸ்லைக்”போட்ட அத்தனைப்பேரும் உருப்படாத முட்டாள்கள்.
எஸ்நண்பா
இதே போன்று விஜயகாந்த் நடித்த மாநகரகாவல் திரைப்படம் பதிவிரக்கம் தரமுடியுமா (4K Tamil Cinema)
மாணகரகவல்
Bro coming Wednesday night 9.30 PM on sun TV
Manakara kaval
20__5 __2020
Don’t miss it
ஏன் அந்த படத்தை உங்கள் சேனலில் பதிவிரக்கம் செய்ய முடியாதா
sorry sir we don’t have that movie rights
இவரை போல kick shot சண்டை செய்ய இனி ஒருவன் பிறக்க வாய்ப்பில்லை.
Purushoth Bujii pĺp
Box
நான் கேப்டனின் ரசிகனாய் சிறுவயதில் ரசித்தப்படத்தில் இதுவும் ஒன்று
நானும் தான் நட்பே
சூப்பர் ஹிட் மூவி கேப்டன் முதல் அரசியல் திரைப்படம்
Thirumavalavana parkiramathireye iruku inthapadam
கோயம்பேடுரோகிணியில்முதல்நாள்முதல்காட்சிபார்த்ததலைவரின்வெற்றிபடம்
i want POOMAZHAl POZHIYUTHU, MAAMAN MACHAAN, VELLAlPPURAA ONDRU, AMUTHAGAANAM
Indraiya arasiyalai 25 years kku munnatiye sonna super hit movie
.captain fight semma.
Supper padama innaiku parkka vendiya padam
Herione Jayapradha was MP…. What a miracle..
The best movie forever
இந்தபடம் நான் கள்ளக்குறிச்சி நவநீதம் தியேட்டரில் முதன் முதலாய் பார்த்து ரசித்த படம் அதன் பிறகு சிதம்பரம் புளுடைமன் தியேட்டரில் ரிலீஸ்ஆன ஒரே திரைப்படம் எங்க ஊரில் விஜயகாந்த் ரசிகர் நற்பனி மன்றம் ஆரம்பித்து சின்னத்திரையில் பொது இடத்தில் நான் வீடியோ திரைப்படம் போட்டு மக்களை மகிழ்வித்த நாட்களும் மறக்க முடியாது நான் அதிக தடவை பார்த்த படம்
Super ma
Naanu kallakurichithan,??? sathanur en ooru
Na verasozhyapuram
@tamilselvi sudhesinesan nenga entha nanba sollunga
@tamilselvi sudhesinesan Dubai Dear vla irukka
Captain mass film