Kalyana Raman Movie இரட்டை வேடத்தில் கமல், ஸ்ரீதேவியுடன் இசைஞானி இசையில் கல்யாணராமன் 4Kயில்
Contact us to Add Your Business
Directed by G. N. Rangarajan
Produced by Meena Panchu Arunachalam
Written by Panchu Arunachalam
Starring Kamal Haasan
Sridevi
Music by Ilaiyaraaja
Cinematography N. K. Vishwanathan
Edited by K. R. Ramalingam
Production
company
P. A. Art Productions
எனக்கு 8வயதில் இருக்கும் போதுஎங்கள் ஊரில் இந்த படத்தை பார்த்து கொண்டு இருந்தேன்
கமல் சாரின் சூப்பர் நடிப்பு சூப்பர் பாட்டு மிகவும் அருமையான படம்.
???
நல்லதொரு பொழுதுபோக்கு சித்திரம் பாடல்கள் சிறப்பாக இருக்கு
Soperi thamizhan fool
Tamil Movies
Climax ..senbakam????
மிஸ்டர் பாரத்.. ராணுவ வீரன்.. தங்க மகன்.. புதுமைப்பெண் நல்லவனுக்கு நல்லவன் இந்த படங்களை அப்லோடு செய்யுங்கள் தயவுசெய்து எங்கேயும் கிடைக்கல
తెలుగు లో డబ్బింగ్ మూవీ ఇదే పేరుతో ఉంది.
కమల్ హాసన్ గారి నటన అద్భుతము.
శ్రీదేవి గారు కూడా అందంగా బాగా నటించారు.
I Like This Movie & Actors ??✨???
இந்த படம் நான் எங்க ஊரில் பொதிகை டிவியில் பார்த்தது சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு போட்டார்கள் இரவு பத்து மணிக்கு போட்டால் இரவு இரண்டு மணிக்குதான் முடியம் அப்ப பார்த்த படம் நிறைய விளம்பரம் வரும் அதை எல்லாம் செம கடுப்புடன் இந்த படத்தை பார்த்து ரசித்த நாட்களை மறக்க முடியாது
Super movie