Login

Lost your password?
Don't have an account? Sign Up

Manasuketha maharasa மக்கள் மனம் கவர்ந்த ராமராஜனின் வெற்றிகாவியம் மனசுக்கேத்த மகாராசா 4Kல்காணுங்கள்

Contact us to Add Your Business

Starring Ramarajan
Seetha
Nizhalgal Ravi
Goundamani
Music by Deva
Cinematography P. Ganesapandiyan
Edited by S. Saravanakumar
Directed by Dheenadhayaal
Produced by A. R. Santhilal Nahar
S. Gowri Gurukkal
Written by Karunanidhi Santharam (dialogues)
Screenplay by Dheenadhayaal
Story by Karunanidhi Santharam

Click Here to Add Your Business

https://www.cinemas.live

23 comments

  1. Thalapathy Sakthi

    ?செம்ம செம்ம செம்ம இந்த மாதிரியான நடுத்தர படங்கள் நெறைய படங்கள நீங்க hdல போடனும் அத நாங்க ரசிச்சி ரசிச்சி பாக்கனும்?

  2. rethinam rethinam

    ராமராஜன் படம் என்றாலே அது வெற்றி படம் தான் இருக்கும் இப்படம் அருமை

  3. tamilselvi sudhesinesan

    இந்த படமும் நான் எங்க ஊரில் மாரியம்மன் திருவிழாவின் போது சின்னத்திரையில் பார்த்து ரசித்த படம்தான் ஆனால் படத்தில் எவளவோ காட்சி இல்லை என்பது வருத்தமாய் இருக்கிறது இனிமையான பாடல்கள் நிறைந்த படம்தான் இப்பவும் இந்த படம் பார்க்க இனிக்கிறது

  4. JAGAN NATHAN

    மக்கள் நாயகன் ராமராஜன் சீதா இருவரும் அருமையான ஜோடி அற்புதமான திரைப்படம்.

  5. ANAND Skn

    அகத்தியன் பேட்டியை பார்த்து விட்டு, மீண்டும் ஒரு முறை இந்த படத்தை பார்த்தவர்கள் ????

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*