Login

Lost your password?
Don't have an account? Sign Up

Nayagan 4k சிறந்த கதை, சிறந்த இசை, சிறந்த நடிப்பில் உருவான கமலின் வெற்றி நாயகன் 4K யில்

Contact us to Add Your Business

Starring Kamal Haasan
Saranya
Karthika
Music by Ilaiyaraaja
Cinematography P. C. Sreeram
Edited by B. Lenin
V. T. Vijayan
Directed by Mani Ratnam
Produced by Muktha Srinivasan
Muktha V. Ramaswamy
G. Venkateswaran
Written by Mani Ratnam

Click Here to Add Your Business

https://www.cinemas.live

73 comments

  1. Rajesh Kumar

    அய்யோ அப்பா என்ன ஒரு நடிப்பு டா , கமல் சார் மாதிரி இனிமேல் ஒரு நடிகர பார்க்க முடியுமா

  2. KARMEGAM M

    ஜனகராஜ் பாட்ஷாவில் ரஜினிக்கு நெருக்கம் நாயகனில் கமலுக்கு நெருக்கம் ஆனால் நாயகன்தான் சிறப்பு

  3. donald xavier

    சொல்றேன்னு கோபப்படாதீர்கள் மணிரத்னமே கூட இப்படி ஒரு படத்தை இனிமேல் எடுக்க முடியாது ! Sorry sir.

    1. Mr தமிழா

      @Yashwanth Raj YaddY True.Nayagan story based upon a Varadaraja Mudhaliyar(Mumbai don) story.This screenplay is different from Godfather.A little inspiration from Godfather especially that character.That’s it??

  4. Vj Karthick

    என்னா நடிப்புடா சாமி இப்படி எல்லாம் ஒரு நடிகர் நடிப்பார்னா அது சிவாஜிக்கு பிறகு கமலால மட்டும் தான் முடியும் ❤??

  5. ACS

    33 ஆம் வயதில் 50+ தோற்றம் எடுத்தவர் கமல்..
    இன்றைய 1000 சினிமாவுக்கு இந்த ஒரு நாயகன் போதும்..

  6. BOOMI

    தாராவி யில் வாழ்ந்த
    வரதா பாய் (வரதராஜன் முதலியார் ) என்ற
    வீர தமிழரின் வாழ்க்கையை தழுவி எடுத்த கதை இது, அருமை.

  7. தவம் மூர்த்தி

    இயக்குனர் மணிரத்னம் மற்றும் இசைஞானி இளையராஜா, உலகநாயகன் கமலஹாசன் மூவரும் இணைந்து உருவாக்கிய காவிய திரைப்படம் நாயகன்.

  8. Esakki Appan

    இந்த படத்தை 100 times கு மேல பாத்துடன் இன்றும் இந்த பிலிம் பாக்கும் போது ஏன் டா பாக்கோம் னு ஒரு எண்ணம் வந்தது இல்லை அப்படி ஒரு சூப்பர் பிலிம் இந்த நாயகன் படம் இப்படி ஒரு படம் 2019 ல இருக்கா ?

  9. Unlucky guys media

    என்னங்கயா இப்படிலாம் படம் எடுத்து வச்சிருகிங்க.., சீன் பை சீன் செதுக்கப்பட்ட படம்.., மணிரத்தினம்+கமல்+இளையராஜா+பி.சி.ஸ்ரீராம் ?

  10. Biodegradeable_trash

    கமல் சார், எனக்கு வாழ்த்த வயசில்ல ஆனா சொல்றேன், நீங்க நூறு வயசுக்கு மேல நல்லா இருப்பீங்க. ஆயிரம் வருஷம் ஆனாலும் எங்க நெஞ்சுல இருப்பீங்க! உங்க கலை சாவற்றது, சாகாவரம் பெற்றது!

  11. prem 4u

    எனக்கு வயது 33…
    இன்றுதான் இந்த படத்தை முழுமையாக பார்த்தேன்.
    என்ன மனுசனையா கமல் நீ எல்லாம்.
    மணிரத்னம் சேர் வேற லெவல்.
    வேலுநாச்சியாராகவே மனுசன் வாழ்ந்து இருக்கான்யா…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*