Nenjil Oru Ragam Movie T.ராஜேந்தர் இயக்கத்தில் நெஞ்சில் இனிய ராகம் தந்த நெஞ்சில் ஓர் ராகம் 4K யில்
Contact us to Add Your Business
Cast: Rajeev , Saritha, Thyagarajan
Director: T. Rajendar
Contact us to Add Your Business
Cast: Rajeev , Saritha, Thyagarajan
Director: T. Rajendar
டி ராஜேந்தர் music element drum தான்
22/08/2020
ஆக சொல்ல போனா
இந்த உலகத்துல
எவனு ராமணு இல்ல
எவளு சீதையு இல்ல
நாம நல்லத நினைத்தால்
நமக்கு நல்லதே நடக்கும்
22 8 2020 saritha nadippu super
22/08/2020
திரையுலகத்துல
சுஜாத்தா,
லெட்சுமி,
சரிதா,
ராதிகா
இவர்கள் அனைவரும்
பேச்சு திரன்
டயலாக் டெலிவரி
நடிப்புதிரன் இவை அனைத்திலும்
சிறந்தவர்கள் ….!
சூப்பர் படம்
Z , ,
I ,
22/08/22
எந்த கதை கொண்ட படமாக இருந்தாலும் சரிதாவின் நடிப்பு செம்ம …!
பெண்களின் நடிப்பில் சரிதாவின் நடிப்புக்கு நிகர் சரிதாவே…!
22/08/2020
மைதிலி என்னனை காதலி
ஒரு தலை ராகம்
உயிருள்ள வரை உஷா
ரயில் பயணங்களில்
என் தங்கை கல்யாணி
மோனிஷா என் மோனாலிஷா
இவை அனைத்து நான் பார்தா படங்கள் வெற லெவல் டி.ஆர் அவர்கள் வாழ்த்துக்கள் சார்
இந்த படத்துல ஒரு நல்ல பஞ்ச் {வருமானத்துக்கே வழியில்லாத தபாேது தன்மானம் எதுக்கு} நல்ல பஞ்ச்….! படத்தை பார்க்கும் போழுது டபுல் மீனிங் வெற லெவல் டி.ஆர் கதை அருமை இவன் வந்த வழி 21/08/2020
திரு மாடர்ன் சினிமாவுக்கு என் அன்பான வேண்டுகோள்
சிவசங்கர் நடித்த
வாங்க மாப்பிள்ளை வாங்க படம் பதிவிட வேண்டும் உங்களை பின் தொடரும் பாலோ பன்னும் ரசிகன் நான் சும்மா யூடூப்பில் இருக்கும் படங்களையே பதிவு பன்றிங்க கொஞ்சம் புதுசா மாற்றி செய்யலாமே
எல்லாம் படமும் drum drums dance
டி ஆர் நடித்துள்ள படம் விட்டு
Superb movie anna t anna is great man
நான் வந்துபோன பாதை 21/08/2020 ஒரு மனுச எப்படி
கதை, திரைக்கதை, வசனம், பாடல், இசை, இயக்கம் வேற லெவல் டி.ராஜெந்தர் அவர்கள் இவருக்கு நிகர் இவர் மட்டுமே
கமல்,ரஜினி,மோகன்,கார்த்தி,பிரபு,விஜயகாந்த, பாக்யராஜ் இவர்கள் அனைவரும் இருக்கும் நிலையில் தன் கால் தடங்கலை பதித்த வண்ணகலைங்ஞன் இவர் வாழ்த்துக்கள். சார்
வாழ்க வளமுடன்….!
உங்கள் திரைப்பயனம் மேன்மேலும் வலர எனது வாழ்த்துக்கள்…!
இவன் கலையுலகை ரசிகன் உங்கள் கே.யஸ்.மணி நன்றி….!
Ksmani kandan ரஜினி கமல் விஜயகாந்த்
4Kcinema.. please consider.. மெல்ல திறந்தது கதவு தங்க மகன் நல்லவனுக்கு நல்லவன் புதுமைப்பெண் விக்ரம் இந்தியன் ராணுவ வீரன் சத்யா படங்களை அப்லோடு செய்யுங்கள் தயவுசெய்து…
neenga telegram user aa, SG tamil media telegram channel follow pannunga neenga ketta films koodiya seekram andha page la paakkalam.
Super hd