Login

Lost your password?
Don't have an account? Sign Up

SENDOORA POOVE 4K நவீன தொழில் நுட்பத்தில்,சிறந்த இசையில் ஆபாவாணன் வழங்கிய விஜயகாந்தின் செந்தூரப்பூவே

Contact us to Add Your Business

Click Here to Add Your Business

https://www.cinemas.live

29 comments

  1. Shunmuga Priya

    சின்ன வயதில் பார்த்த படம் தூத்துக்குடி ஆறுமுகா திரையரங்கு மலரும் நினைவுகள்

  2. Mohammed Ismail

    80 /90 களில் வந்த படங்களில் அரைகுறை ஆடைகள் இல்லை பாடல்கள் எல்லாம் புரியும்படியாக இருந்தது.

  3. Radha Rajan

    ஆபாவாணன் BGM பற்றி இளையராஜாவே பாராட்டிய படங்கள் இணைந்த கைகள் செந்தூரப்பூவே

  4. Chinna Durai

    ஆபாவாணன் மனோஜ்கியான் பி.ஆர்.தேவராஜ் கூட்டணியில் வெளிவந்த மாபெரும் வெற்றிக்காவியம்.திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் அருமையான திரைக்காவியம்.

  5. Keerthi Priyan

    ஏற்கனவே..
    ஊமை விழிகளில்..
    ஆபா… டீமீன்…
    பாய்ச்சலை .. பாத்து பிரமிச்சீங்க.
    செந்தூரப்பூவில்…
    அதை விட…
    அதிக பாய்ச்சலை கண்டு
    அதிசயிப்பீங்க…

  6. Muni Raj

    அருமையான படம்… செந்தூரப்பூவே…. கேப்டன் விஜயகாந்த் நடிப்பு அற்புதம்… நல்ல மனிதர் கேப்டன்… வாழ்க வளமுடன்…

  7. Rocky Raaja Studio

    எத்தனை முறை இந்த படம் பார்த்தாலும் சலிக்க வில்லை நான் சின்ன வயசுல பார்த்து பார்த்து ரசித்தது வியாகாந்த் அருமையான மனிதர் 💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏

    1. S Ravi

      டேய் எட்ச பயலே,
      இந்திய சினிமாவின் ஒரே நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா.

  8. thalabathi vijaychannel

    சென்னைபாடிமாருதிதியேட்டரில்100நாள்ஓடியபிரமாண்டபடம்கேப்டனின்நடிப்புஅபாரம்

  9. Homesweet home2016

    ஸ்கூல் டேஸ்ல அப்பா இந்த படத்த பாத்துட்டு அவர் சொன்ன விதத்தை கேட்டே பிரமிச்சிருக்கேன்.. முழு படம் பார்க்கவில்லை.. அப்பா மறைந்தபின் இன்னைக்கு தான் பாத்தே ஆகணும் னு பாத்துட்டேன்.. பிரமாதம்.. அப்பவே பயங்கர சண்டை காட்சிகள் இருக்கு.. அப்பா சொன்ன நீர்வீழ்ச்சி சீன் ல கேப்டனும் ராம்கி யும் மூழ்க போகும் போது மூன்றாவது கையாக சந்திரசேகர் உதவுவது, வாவ்.. கடைசி சண்டை காட்சியில் கேப்டனின் பிரம்மாண்டமான
    ஸ்டண்ட் நிஜமாவே பயங்கரமா இருக்கும் னு சொன்னாரு… இப்ப பாக்கும் போது தான் தெரியுது எவ்வளவு மெனகெட்டு கஷ்டப்பட்டு நடிச்சிருக்காருன்னு .. வாழ்த்துக்கள் ஆபாவாணன் சார்..

  10. Purushoth Bujii

    Love you captain beautiful excellent movie ௭ன் சிறுவயதில் பார்த்து ௭ன்றுமே நான் மறக்க முடியாத படம்.

  11. Mohamed Sithick

    ஆரம்பம் முதல் கடைசி வரை ஒளிப்பதிவு பின்னனி இசை பாடல்கள் என இப்படி அத்தனை அம்சங்களும் இந்த படத்தை திரும்ப திரும்ப பார்க துண்டுகிறது. விஜய லலிதா வரும் காட்சிகளில் வரும் பின்னனி இசை ஸ்ரீ பிரியா தாலட்டு பாடல் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாவற்றை விட மாஸ் எங்கள் கேப்டன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*