Login

Lost your password?
Don't have an account? Sign Up

Raja Kaiya Vacha Movie இசைஞானியின் இனிய இசையில் பிரபுவின் ராஜா கைய வச்சா 4Kயில்

Contact us to Add Your Business

Starring

Prabhu
Gouthami
Revathi
Nassar
Sarath Kumar
Anandaraj
Nagesh
Janagaraj
Poornam Viswanathan

Music by Ilaiyaraaja
Cinematography P. S. Prakash
Edited by Raghu

Baabu
Directed by Suresh Krissna
Produced by V. Mohan
V. Natarajan
Written by Suresh Krissna
Ananthu (dialogues)

Click Here to Add Your Business

https://www.cinemas.live

10 comments

  1. Karthikeyan K

    கடமை கண்ணியம் கட்டுபாடு.. விக்ரம்.. சத்ரியன்.. அருணாசலம் படையப்பா இந்த படத்தை அப்லோட் செய்ய வேண்டும்… 4k tamil cinema

  2. tamilselvi sudhesinesan

    இந்த படம் நான் என் வீட்டில் முதன் முதலாய் டிவி டெக் வந்த போது என் அண்ணன்அவர்கள்துபாயில் இருந்து VHSகேசட் கொண்டுவந்தார் அதில் இந்த படம் எங்க வீட்டில் பல முறை பார்த்து ரசித்த படம் இதில் வரும் மழைவருதுமழைவருது குடைகொண்டுவா என்ற பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

    1. tamilselvi sudhesinesan

      @நவீன் சந்திரன் இல்ல இல்ல என் வாழ்க்கையில் நடந்த சம்பவம்தான் நான் வெற்றி கொடி கட்டு படத்தில் பதிவு செய்து இருப்பன் மூன்று முறை துபாய் வந்து போலி விசா கொடுத்து என்னை ஏமாற்றி விட்டார்கள் ஒவ்வொறு முறையும் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டி சரியான விசா இல்லாமல் துபாய் வந்து போலிஸில் மாட்டி ஜெயிலில் இருந்து ரொம்ப கஷ்ட பட்டு விட்டேன் இதனால் என் வீடு காடு இழந்ததுதான் மிச்சம் அத தான் நான் பதிவில் சொல்லி இருப்பது

    2. நவீன் சந்திரன்

      @tamilselvi sudhesinesan நேத்து நான் இந்த படம் பாத்துட்டு உங்க கமெண்ட் படிச்சேன். தற்செயலா இன்னைக்கு வெற்றிக்கொடிகட்டு படம் பாத்தேன். அதுலயும் உங்க கமெண்ட் இருந்தது. ஆனா அதுல என் வாழ்க்கையிலும் இந்த படத்துல வந்த சம்பவம் நடந்துருக்கு ன்னு போட்டிருந்தது. ஒரு வேளை இந்த account அ நீங்க உங்க அண்ணன் ரெண்டு பேரும் பயன்படுத்துறீங்களா??

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*