Login

Lost your password?
Don't have an account? Sign Up

Aan Pavam 4k அனைத்து உள்ளங்களையும் கவர்ந்த குடும்ப நகைச்சுவை ஆண் பாவத்தை 4K யில் பார்த்து மகிழுங்கள்

Contact us to Add Your Business

Directed by Pandiarajan
Produced by Easwari Subramaniam
Written by Pandiarajan
Starring Pandiyan
Pandiarajan
Seetha
Revathi
V. K. Ramasamy
Janagaraj
Music by Ilaiyaraaja
Cinematography Ashok Kumar
Edited by V. Rajagopal

Click Here to Add Your Business

https://www.cinemas.live

36 comments

  1. Babu Mohan

    100ஆண்டுகள் ஆனாலும் ஆண்பாவம் படம் பார்க்க சலிக்காது. அருமையான படம். Vk ராமசாமி நடிப்பு எப்போழுதும் மனதில் நீக்காத இடம் பெற்றது

  2. Amir Giri

    இந்த படத்தில் இவர்கள் பெயர் சின்னப்பாண்டி பெரிய பாண்டி (உண்மையிலே )இவர்கள் இருவரும் பாண்டியன்தான்

  3. Naveen The Incredible

    டேய்… வண்டிய பிண்ணாடி reverse எடுக்குறேன்…. முட்டுதானா பாத்து சொல்லு…
    😂😂😂😂😂😂

  4. dinesh kumar

    பாண்டியன் பாண்டியராஜன்.
    2பேரும் சிறந்த நடிகர்கள்.
    இந்த படம் ரிலீஸ் ஆன, இரண்டு தினங்கள் தியேட்டர்ல கூட்டமே இல்ல. இதை கேள்வி பட்ட பாண்டியராஜன் சார் அவங்க அம்மாகிட்ட போய் மடில படுத்து அழுதாராம். அம்மா நான் இந்த படத்தில நடிச்சுருக்க கூடாது இப்ப படம் பார்க்க யாருமே வரலன்னு அழுதாராம். ஆனால் அந்த தாய் அவரை ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். அதை போல் படமும் பெரிய ஹிட் ஆனது. பாண்டியராஜன் சார் சிறந்த டைரக்டர் மற்றும் நடிகர் ஆனார்…

    1. senthil kumar

      குறைந்த வயதில் இயக்குநர் ஆக பணியாற்றியவர் தான் பாண்டியராஜன். இந்த படம் இயக்கும் போது அவர் வயது 17.

  5. Boo Pathi

    இந்த படத்தை குறைந்தது 150தடவை பாத்துட்டன் ஆனாலும் சலிக்கவே இல்ல.அருமையான திரைக்கதை இயக்குனர்.பாண்டியராஜனின் அருமையான இயக்கம். நடிகர்களின் இயல்பான நடிப்பு இளையராஜாவின் இசை கூடுதல் பலம்.

  6. Kumar Kumar

    குழந்தைக்கு பால் கொடுக்கல, அதான் நான் குடிச்சிட்டேனே, ஐயோ அத சொல்லலைங்க புட்டி பால சொன்னேங்க thug life

  7. M.k.m. Murugan

    இந்த படத்தில் அனைவருக்கும் கூடுமான வரை சொந்தப் பெயர்களே சிறு சிறு மாற்றங்களோடும் மாற்றங்கள் இல்லாமலும் பயன் படுத்தப்பட்டு உள்ளது சிறப்பு.

  8. Karthikeyan K

    அருணாசலம் படத்தை அப்லோட் பண்ணுங்க…. நல்ல தெளிவா பிரிண்ட்..ஆ… கிளாரிட்டியில போடுங்கள்….

  9. tamilselvi sudhesinesan

    இந்த படம் நான் எங்க ஊரில் பொதிகை டிவியில் பார்த்து ரசித்த படம் முதன் முதலாய்

    1. tamilselvi sudhesinesan

      @kumar vel இந்த படம் வந்த போது டிவியில பாத்த போது அப்ப நான்எங்க ஊரில் படிச்சி கிட்டு இருந்த நாட்களில் கள்ளக்குறிச்சி எங்க என்றே தெரியாது நண்பா எனக்கு

  10. power prakash

    இதே படத்தை இப்போ இருக்க trend க்கு remake panni எடுத்தா நல்லா இருக்கும்.இப்போ இறுக்க பசங்க இந்த படம் பாத்து இருக்க வாய்ப்பில்லை..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*