Login

Lost your password?
Don't have an account? Sign Up

Dhavanai Kanavugal 4k இளமை இனிமை புதுமையை ரசிகர்களுக்கு தந்த K.பாக்யராஜின் தாவணிக்கனவுகள் 4K யில்

Contact us to Add Your Business

Starring K. Bhagyaraj
Raadhika
Sivaji Ganesan
Music by Ilaiyaraaja
Cinematography A. V. ramakrishnan
Edited by A. Selvanathan
Directed by K. Bhagyaraj
Produced by K. Bhagyaraj
Written by K. Bhagyaraj

Click Here to Add Your Business

https://www.cinemas.live

29 comments

  1. Azeem Basha

    மனுஷன் கலக்கிட்டான்யா, இப்போ இருக்குற டைரக்டரெல்லாம், இவரோட காலை கழுவி குடிக்கனும்.

    1. Pazhaniyappan.N Pazhaniyappan. N

      இவர் நல்லா இயக்குனர் தான் ஆனால் எல்லா இயக்குனரையும் தவறாக போசுவது தவறான செயல் போடா சொட்டைத்தலைய

  2. sarath venkatesan

    தியேட்டரில் படம் பார்க்கும் போது சில்லரை போட மறந்த போது பாக்கியராஜை பார்க்கும் போது அருமையான நடிப்பு அருமை படம்

  3. tamilselvi sudhesinesan

    இந்த படம் நான் எங்க ஊரில் பொதிகை டிவியில் தான் முதன் முதலாய் பார்த்தேன்

    1. Suresh Deepa

      Tamilselvi நான் youtube ல பாக்குற அத்தனை படத்துலயும் உங்களுடைய கமெண்ட்ஸ் இருக்கு. படம் பார்த்துகிட்டே இருப்பிங்களோ.

  4. Hoanest Ambigabathi

    பாக்கியராஜ் அவர்களின் நடிப்புக்கு இணை கொடுக்க இனி ஒருவன் பிறந்து வந்தாலும் முடியாது 👌👌👌👌👌

  5. bala subramani

    Sir your always great nan eppuvum unga rasiganthan pamarama makklin mathai purinthu neengal eduthaa ove oru kaviyamum varalaruthan jabakalin kalainan neengal how really you created this kind of screen play and dialoug really your genius great salute sir and great salute for your team work

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*